பயன்கள்

பனை மரத்தின் பயன்கள் மற்றும் சிறப்புகள்


பனைமரத்தின் பலநூறு பயன்கள்

பனை மரம் நமக்கு பலநூறு பயன்களை தருகின்றன, அதன் வேர் முதல் ஓலை குருத்துவரை நமக்கு பயன் தருகின்றன. அதன் பாகங்கள் வீண்வேதே இல்லை.பனை மரம் பழங்காலத்து மரமாகும் .இதன் பயன் அறிந்தே நம் முன்னோர்கள் அதிகம் வளர்த்துள்ளனர்.பனை வறட்சியும் தங்கி வளர கூடியது, நிலத்தடி நீரை தக்கவைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது .ஆறு,குளம்,குட்டை,ஏரி,வயல் கரை போன்ற நீர் தேக்கங்களின் ஓரங்களில் அதிகம் பார்க்கலாம் - பனை நீரை தக்கவைத்துக்கொள்ளுவதனாலையே இதை இது போன்ற இடங்களில் அதிகமாக நம் முன்னோர்கள் வளர்த்துள்ளனர் .

Post a Comment

0 Comments

பனை மரம் வகைகள் | Types of Palm Tree